Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

1 October 2018

TNPSC பொதுத்தமிழ் பகுதி - 10: ஒலி வேறுபாடு அறிதல்

TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 10

www.tnpscsurya.com


விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய 

பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு

(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)



ஒலி வேறுபாடு அறிதல்

உதாரணம்

அலகு    அளகு    அழகு

அ.   அறிவு    அன்பு     நேர்மை

ஆ.  துன்பம்   பண்பு     அடக்கம்

இ.   பறவையின்   பெண் பறவை      வனப்பு
     மூக்கு

ஈ.   அளவை  அளாவுதல்    அழகான

விடை - இ. பறவையின் மூக்கு    பெண்பறவை  வனப்பு


இப்பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் இப்படித் தான் இருக்கும். 

இதற்கான விடையை உங்களால் சரியாக கூற முடிகிறதா? ஆம் 

என்றால் இப்பகுதியை நீங்கள் எளிதாக எதிர்கொள்ளலாம்.


வளி – காற்று, வழி – பாதை,

மரை – தாமரை, மான்

மறை – வேதம்

சூல் - கற்பம், சூழ் – சுற்றிக்கொள்ளல்

போன்ற – ஏறத்தாள


ஒரே ஒலியில் வரும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துவைத்துக் 

கொள்ளுங்கள்.


எப்படித் தயாராவது?

இவ்வகை வினாக்கள், பொதுவாக 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு 

தமிழ் பாடப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளிலிருந்தே 

கேட்கப்படுகின்றன. எனவே, தமிழ் பாடத்தை படிக்கும் போது இது 

மாதிரியான ஒரே ஒலியில் வரும் வார்த்தைகளின் அர்த்தங்களை 



குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *