TNPSC General Tamil வினா வங்கி - 100+1 With Answers
401. கார்சியா இளைஞன் :நேபோலியன்
402. ரோமானிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3
403. நீதி காவலர் :பாரோ
404. எகிப்து நினைவு சின்னம் :கர்ணகோவில்
405. திராவிட நாகரீக மையம் :தமிழகம்
406. இங்கிலாந்து இதயம் :முதலாம் ரிச்சர்டு
407. நாணல் என்பது :எழுதுகோல்
408. ராஜராம் மனைவி :தாராபாய்
409. பாபர் பிறந்த ஆண்டு :1483
410. நீதியின் ஊற்று :ஷெர்ஷா
411. அம்பாய்ண படுகொலை :1623
412. மராட்டிய போர் :கொரில்லாப் போர்
413. பாபர் மூத்த மகன் :ஹுமாயூன்
414. உசேன் மகன் யார் :ஷெர்ஷா சூர்
415. ஷாஜகான் பிறந்த ஆண்டு :1592
416. அகமது நகர் நிறுவியது :சாந்த் பீவி
417. சுபா நிர்வாகம் செய்தது :சுபைதார்
418. பால்பான் பேரன் :கைகுராபாத்
419. ஆழ்வார் :12
420. ஏழை காப்பாளர் :மொய்ன் உத்தேன் சிஸ்டி
421. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4
422. நன்கபர்வத சிகரம் உயரம் :8595 M
423. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி :காக்ரா
424. பிரம்மபுத்திரா ஆறு உருவாக்கிய பள்ளத்தாக்கு :திகாங்
425. அலை சக்தி மையம் உள்ள இடம் c:விழிங்கம்
426. காபி உற்பத்தியில் கர்நாடக பங்கு :60%
427. முதல் வாகன தொழிலகம் :1947
428. இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் :ஸோயபீன்ஸ்
429. வசந்த கால பயிர் :கோதுமை
430. முக்கிய பான பயிர் :காபி
431. மின்னியல் நகர் :பெங்கலூர்
432. இந்தியா தாராள வணிக கொள்கை எப்போது பின்பற்றியது :2004
433. கங்கை நதி ஓரம் வாழும் மக்கள் :400 மில்லியன்
444. அமில மலை கண்டறியபட்ட ஆண்டு :1852
445. ஒவ்வொரு நாளும் மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிரான் :2200
446. இந்திய கடற்கரை நீளம் :7516M
447. உலக காய்கறிகள் உற்பத்தி இந்தியா எந்த இடம் :13
448. ராஜஸ்தான் சமவெளி அகலம் :300M
449 மிக குறைந்த மலை பெய்யும் இடம் :தார் பாலைவனம்
450. முருகை பாறைகலால் ஆனது :லட்ச தீவுகள்
451. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்
452. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்
453. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு
454. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961
455. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963
456. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965
457. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்
458. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்
459. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)
460. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)
461. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்
463. அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்
464. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்
465. மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி
466. மிகப்பெரிய கோள் எது?
வியாழன்
467.பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ
468.பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ
469.பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை
470.ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை
471.மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை
472.அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை
473.எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை
474. ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946
475. இந்திய விரைவு சாலை எத்தனை km :200
476. தற்போது காடுகள் சதவீதம் :20%
4777. தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000
478. சூறாவளி மழைபொலிவு :நவம்பர்
479. பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர்
மிகப்பெரிய கோள் எது? வியாழன் (ஜீபிடர்)
480 மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ
481. கோள்களில் பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்
482. மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி
483. முதல்முதலாக கண்டறியப்பட்ட கோள் எது? புதன்
486. அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி
487 நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி
488. மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)
489. விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)
490. மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)
491. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)
492. சிகப்பு கிரகம் எது? செவ்வாய்
493. சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி
494. பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்
495. தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்
496. மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்
497. கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)
498. சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)
499. நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்
500. சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் எது? புளுட்டோ
501. பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)
502. பூமியின் இயற்கை துணைக்கோள் எது? சந்திரன்
503. மிகப்பெரிய துணைக்கோள் எது? கேணிமீட்
504. சூரியனின் வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு? 6000 degree celcious
505. துணைக்கோள்களே இல்லாத கிரகங்கள் எவை? புதன், வெள்ளி, புளுட்டோ
506. பூமியின் வாயுமண்டல வெப்பநிலை எவ்வளவு? 15 degree celcious
507. டைட்டன் என்ற கிரகத்தின் துணைக்கோள் எது? சனி
508. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? பிராக்ஸிமா
509. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது? வெள்ளி (வீனஸ்)
510. அஸ்டிராய்டுகள் என்பது என்ன? சிறிய கோள்கள்
511. அஸ்டிராய்டுகள் எந்த இரு கோள்களுக்கு இடையே அமைந்துள்ளது? செவ்வாய் மற்றும் வியாழன்
512. மிகப்பெரிய அஸ்டிராய்டு எனப்படுவது எது? சிரிஸ்

0 comments:
Post a Comment