
கரூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணி: Steno Typist Grade III (சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III)
காலியிடங்கள்: 6
சம்பளம்: Rs.20600 + இதர படிகள்
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் (Senior...