Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

15 November 2018

Court Recruitment - 2018 | கரூர் மாவட்ட நீதித்துறை 40 Posts Vacancy Recruitment 2018

கரூர்  மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள  கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணி:   Steno Typist Grade III (சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III)

காலியிடங்கள்: 6

சம்பளம்: Rs.20600 + இதர படிகள்

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் (Senior Baliff)

காலியிடங்கள்: 2

சம்பளம்: Rs.19500 + இதர படிகள்

தகுதி:  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணி:  நகல் எடுப்பவர் (Xerox Operator)

காலியிடங்கள்: 3

சம்பளம்: Rs.16600 + இதர படிகள்

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணி: Office Assistants (அலுவலக உதவியாளர்)

காலியிடம்: 12

சம்பளம்: Rs.15,700 + இதர படிகள்

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணி: Sanitary Worker (சுகாதார பணியாளர்)

காலியிடங்கள்: 2

சம்பளம்: Rs.15700  + இதர படிகள்

தகுதி:  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

6. பணி: Night Watchman (இரவு காவலர்)

காலியிடங்கள்: 8

சம்பளம்: Rs.15700 + இதர படிகள்

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

7. பணி: துப்புரவு பணியாளர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: Rs.15700 + இதர படிகள்

தகுதி:  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


8. பணி: Masalchi  Cum Night Watchman (மசால்சி மற்றும் இரவு காவலர்)

காலியிடம்: 1

சம்பளம்: Rs.15700 + இதர படிகள்

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

9. பணி: Masalchi

காலியிடம்: 4

சம்பளம்: Rs.15700 + இதர படிகள்

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/SCA பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://districts.ecourts.gov.in/karur என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து  பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,

தாந்தோன்றிமலை,

கரூர் -  639 007.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 16.11.2018

கூடுதல் தகவல்களுக்கு

 ENGLISH NOTIFICATION – 

https://districts.ecourts.gov.in/sites/default/files/2_69.pdf

TAMIL NOTIFICATION - 

https://districts.ecourts.gov.in/sites/default/files/01_0.PDF
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *