Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

22 November 2018

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. | Tamilnadu forest uniform staff selection Examination has been postponed.


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
25.11.2018 முதல் 30.11.2018 வரை திட்டமிடப்பட்ட TNFUSRC வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பதவிக்குரிய தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்.
TNFUSRC has issued a notice to fill the 1178 Wildlife, Forest Guard and Driver's Licensed Wildlife Worker. TNFUSRC Wildlife, Forest Guard and Driver's Licensed Forest Maintainer has been postponed for the post of 25.11.2018 to 30.11.2018. The official exam date will be published soon.
Postponed Notification - Click Here
Hall Ticket - Click Here
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *