Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

6 October 2018

{Part 1} - TNPSC General Tamil வினா வங்கி - 100+1 With Answers


வினா வங்கி - 100+1 With Answers 

1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100

2. தமிழர் அருமருந்து :ஏலாதி

3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்

4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்

5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை

6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்

7. தமிழர் கருவூலம் :புறநானூறு

8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்

9. கதிகை பொருள் :ஆபரணம்

10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி

11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி

12. மடக் கொடி :கண்ணகி

13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்

14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு

15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்

16. சங்க கால மொத்த வரிகள் :26350

17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்

18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி

19. கபிலர் நண்பர் :பரணர்

20. அகநானூறு பிரிவு :3

21. ஏறு தழுவல் :முல்லை

22. கலித்தொகை பாடல் :150

23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்

24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி

25. மணிமேகலை காதை :30

26. நாயன்மார் எத்தனை பேர் :63

27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்

29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3

30.தொகை அடியார் :9

31. திராவிட திசு :ஞானசம்பந்தர்

32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்

33. சைவ வேதம் :திரு வாசகம்

34. திருமந்திர பாடல் :3000

35. நாளிகேரம : தென்னை

36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்

37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி

38. சிற்றிலக்கியம் வகை :96

39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்

40. சைவ திருமுறை எத்தனை :12

41. பாரதி இயற்பெயர் :சுப்பையா

42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா

43. பிள்ளைதமிழ் பருவம் :10

44. சித்தர் எத்தனை பேர் :18

45. நாடக தந்தை :பம்மல்

46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா

47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை

48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்

49. மூன்றாம் சங்கம் :மதுரை

50. நான்காம் சங்கம் :மதுரை

. 51. மண்சப்தாரி முறை :அக்பர்

52. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு

53. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்

54. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்

55. தைமுர் படையெடுப்பு :1398

56. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்

57. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி

58. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6

59. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு

60. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

61. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி

62. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9

63. பாகிஸ்தான் கோரிக்கை :1940

64. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923

65. உலக வணிக அமைப்புகள் :ஜி 12

66. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்

67. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்

68. பெண் வன்கொடுமை சட்டம் :1921

69. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்

70. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6

71. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்

72. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்

73. நடனம் ஆடுபவர் :விரலியர்

74. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி

75. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

76. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு

77. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி

78. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215

79. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்

80. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்

81. உலக பெண்கள் ஆண்டு :1978

82. விதவை மறுமண சட்டம் :1856

8. JRY திட்டம் :1989

84. NREP வருடம் :1980

85. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8

86. தொட்டில் குழந்தை திட்டம் :1992

87. சம ஊதிய சட்டம் :1976

88. வியன்னா பிரகடனம் :1993

89. பேருகால சட்டம் :1961

90. மனித உரிமை தினம் :டிசம்பர் 10

91. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra

92. கிராம பொருளாதரம் :நேரு

93. வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்

94. ஒரு திட்டமான சராசரி காலம் :30

95. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை

96. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001

97. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்

98. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்

99. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்

100. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500

Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *