TNPSC General Tamil வினா வங்கி - 100+1 With Answers
301. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
302. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
303. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)
304. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)
305. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்
306. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
307. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
308. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
309. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)
310. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
311. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
312. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
313. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
314. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
315. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
316. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)
317. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
318. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
319. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
320. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)
321. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
322 மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்
323. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்
324. மிகப் பழமையான அணை – கல்லணை
325. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
326. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)
327. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)
328. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
[11/10 8:18 PM] rehan: 329. தமிழகத்தில் வன விலங்கு சரணாலயம் எத்தனை :7
330. பறவை சரணாலயம் எத்தனை :13
331 பறவை வகை எத்தனை :5
334. தாவர வகை எத்தனை :3000
335. நச்சு பாம்பு வகை எத்தனை :52
336. செம்மொழி எத்தனை :8
337. உலக மொழிகள் எத்தனை :6000
338. இந்தியாவில் பேசும் மொழி :845
339. அங்கீகாரம் செய்யபட்ட மொழி :22
340. தேசிய மொழி :ஹிந்தி
341. இந்திரா அழிவு :2004
342. தொல்காப்பிம் உருவான காலம் :இடைக்காலம்
343. சித்தேரி மலை :தருமபுரி
344. தமிழ் எப்போது ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டடு :1958
345. மண் உருவாக முக்கிய காரணி :காற்று
346. சுண்ணாம்பு கல் ஓரு :உலோகம்
347. சொர்ணவரி முறை வேறு பெயர் :கரீபெ
348. உலக வணவிலங்கு தினம் :அக்டோபர் 4
349. தமிழ்நாட்டில் காணும் முக்கிய கனிமம் :கிராபைட்
350. நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000
351. தேசிய பேரவை கூடிய ஆண்டு :1792
352. தொழிலாளர் சங்கம் :1825
353. பாஸ்டில் சிறை தகர்ப்பு :1789 ஜுலை 14
354 ப்ரெஞ்சு புரட்சி :1789
355. ரோபஸ்பியர் கொல்லப்பட்ட ஆண்டு :1794
356. நைல் நதி கொண்டு நாள்கள் கணக்கெடுப்பு செய்தால் எத்தனை :365
357. சீனா முதல் புகழ் பெற்ற மன்னர் :பூசி
358. ரோமானிய பேரரசு உருவாக்கப்பட்ட ஆண்டு :1000
359. யேசு சபை உறுப்பினர் எண்ணிக்கை :60
360. கூபுவின் உயரம் :481
361. சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கி மு 44
362. சிலவை போர் :1095-1444
363. மறுமலர்ச்சி தோன்றி ஆண்டு :16 நூற்றாண்டு
364. டைரக்டர் அரசு தோன்றிய ஆண்டு :1795
365. எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி துவங்கியது :கி மு 776
366. மாக்ண கார்ட்ட அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு :1215
367. புரட்சியின் போக்கு :1789-1799
368. சிசேரோ யார் :பல்துறை அறிஞர்
369. கொலம்பஸ் எந்த நாடு :இத்தாலி
370. சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு :6 நூற்றாண்
371. தருமம்மால் பிறந்த ஊர் :தட்டான் குடி
372. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன்
373. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது :திராவிடன்
"
374. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்
375. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா
376. இம்பீரியம் பொருள் :ஏகாதிபத் தியம்
377. பேர்லின் மாநாடு :1878
378. சர்வதேச சங்கம் :1920
379. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :பார்மோஸா
380. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21
: 311. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45
382. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு
383. Ctbt ஆண்டு :1996
384. சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942
385. தொழிலாளர் சட்டம் :1921
386. திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா
387. முஸ்லி ம் லீக் :1906
388. ஆயுத சட்டம் :1878
389. ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா
390. இடைக்கால அரசு :நேரு
[
: 391. புத்தர் திருமுறை :பீடகம்
392. வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்
393. ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்
394. மனோர் பொருள் :விவசாயி
395. முரட்டு கூட்டம் :மழை சாதியினர்
3966. மறுமலர்ச்சி தாயகம் :இத்தாலி
3977. கார்ட்ரைட் கண்டுபிடித்தது :விசைத்தறி
398. கிரேட் பிரிட்டன் ஓரு :தீவு
399. தமிழ் மொழி எத்தனை ஆண்டு பழமையானது :2500
400. பரம்பு மலை ஆட்சி :பாரி

0 comments:
Post a Comment