Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

6 October 2018

{Part 2} - TNPSC General Tamil வினா வங்கி - 100+1 With Answers



TNPSC General Tamil வினா வங்கி - 100+1 With Answers 



101 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896

102. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

103. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

104. உரைநடையில் அடுக்குமொழியையும்,  உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை

106 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச்  தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்

107. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14

108. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்

109ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்

110. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

111. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி

112. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்

113. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)

114. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்

115. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961

116.  திருமுருகாற்றுப்படை  எழுதியவர் ?
- நக்கீரர்

117. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்

118. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்

119.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்

120. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்

121. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்

122. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்

123. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்

124. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்

125. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்

126. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்

127. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்

128. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்

129. திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்

130. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்

131. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்

132. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்

133. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்

ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்

135. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்

ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்

137. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்

138. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்

139. கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்

கார் நாற்பது எழுதியவர் ?
140. - கண்ணன் கூத்தனார்

141. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்

142. குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்

143. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

சூளாமணி எழுதியவர் ?
144. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

145. நீலகேசி எழுதியவ

- தோலாமொழித் தேவர்

146. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்

யாப்பருங்கலம் எழுதியவர் ?
147.  - அமிதசாகரர்

148. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்

149. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்

150. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்

151உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி

152.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார

153.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம

154.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

155.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

156.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர

157.பூ பெயர்ச்சொல்லின்வகை தேர்க? சினைப்பெயர

158.உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க?தொழிற்பெயர

159.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

160.முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை

161.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

162.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

163.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

164.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

165.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

166.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

167.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்

168.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

டி169.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல

170.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971

171.உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது

172.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

173.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

174.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார

175.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

176.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன

177.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

178.நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன

179.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

180.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

181.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள

182.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

183.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

184.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

185.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

186.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

187.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

188.ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த

189.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

190.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

191.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

192.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம

193.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

194.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

195.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

196.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

197.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

198.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

199.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

200.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாதுகையறுநிலை

281நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

282. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

283. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

284. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

285. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

286. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

287. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

288. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

289. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

290. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

291. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

292. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

2933. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

294. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

295. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

296. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

297. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

298. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

299. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

300. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *