Tamil Model Test Question paper
16 Sets of collection
Prepared by Target TNPSC Group
சிறப்புமிக்க மாதிரித் தேர்வு 50-ஐ கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் உள்ளடக்கம் கீழே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 154 பக்கங்களை கொண்டு 1600 பொதுத்தமிழ் கேள்விகள் மற்றும் விடைகளை கொண்டது. இது 6-12 வரை உள்ள பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
உள்ளடக்கம்:
1. 6-ம் வகுப்பு தமிழ் - 1 SET (MOCK TEST 40)
2. 6 & 7ம் வகுப்பு தமிழ் - 1 SET (MOCK TEST 10)
3. 7-ம் வகுப்பு தமிழ் -1 SET (MOCK TEST 41)
4. 8-ம் வகுப்பு தமிழ் – 2 SETS (MOCK TEST 11, 43)
5. 9-ம் வகுப்பு தமிழ் – 2 SETS (MOCK TEST 12, 44)
6. 10-ம் வகுப்பு தமிழ் – 2 SETS (MOCK TEST 13, 46)
6. 11-ம் வகுப்பு தமிழ் – 1 SET (MOCK TEST 15)
8. 12-ம் வகுப்பு தமிழ் – 1 SET (MOCK TEST 16)
9. பொதுத்தமிழ் பகுதி அ & ஆ - 1 SET (MOCK TEST 02)
10. பொதுத்தமிழ் பகுதி இ - 1 SET (MOCK TEST 01)
11. பொதுத்தமிழ் - 3 SETS (MOCK TEST 19, 35, 42)
[Total 154 Pages & 1600 Questions] -11.2 MB
0 comments:
Post a Comment