TNPSC General Knowlegde Tamil Daily Test Questions Updated by tnpscsuriya
Pitch Block என்னும் விமானப்படை கூட்டுப்பயிற்சி எந்த நாட்டுடன் சேர்ந்து இந்தியா நடத்தியது மற்றும் எந்த தேதியில் நடத்தியது
ஆப்ரேஷன் மதத் மற்றும் ஆபரேஷன் சக்யாக்
ஆகியவை எதனோடு தொடர்புடையவை
TN-SMART என்பதன் விரிவாக்கம்
மற்றும் இந்த செயலியை எந்த அமைப்பு வெளியிட்டுள்ளது
தினைந்தாவது நிதிக்குழு வரி வருவாய் எத்தனை சதவீதமாக உயர்த்த பரிந்துரை அளித்துள்ளது
உச்சநீதிமன்றத்தின் 46வது நீதிபதியின் பதவிக்காலம் என்று முடிவடையும்
பிஎஸ்எல்வி சி-42 விண்ணில் ஏவப்பட்ட தினம்
சந்திராயன்-2 விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ள நாள்
ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் மாற்றம் அந்த ஒப்பந்தத்திற்கான செலவு
ஆசிய போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன
தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகள் எத்தனை பேர்
சுதந்திர தின விழாவின் பொழுது நல் ஆளுமை விருது பெற்ற துறை
மற்றும் சிறந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகியவை யாவை
திரு வி க அவர்களின் 136ஆவது பிறந்த தினத்தன்று தமிழ்நாடு அரசு துவங்கிய திட்டம்
சென்னை அருகே காட்டுப்பள்ளியில் உள்ள L&T நிறுவனத்தால் MAKE IN INDIA திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு உள்ள மூன்றாவது ரோந்து கப்பல்
இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் திட்டம் என்று தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில் எத்தனை கிளைகள் இந்த சேவையை வழங்க உள்ளன
பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ayushman bharat திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச காப்பீடு எவ்வளவு
இந்தியாவின் முதன் முதலாக பயோ டீசல் மூலம் இயங்கும் விமானமான பாம்பார்டியர் Q 400 இயக்கிய நிறுவனம் எது
எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது
ககன்யான் திட்டத்திற்காக இந்தியா எந்த இரு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது
பத்தாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்ற இடம்
எட்டாவது பிரிக்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்
நான்காவது BIMSTEC உச்சி மாநாடு நடைபெற்ற இடம்
மே 16ம் தேதி மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய உயிரி எரிபொருள் கொள்கை என்றால் என்ன
சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த து எத்தனையாவது ஐநா பொதுச்சபைக் கூட்டம்
இந்தியா முதல் முறையாக முழுநேர உறுப்பினராக பங்கேற்ற SCO அமைப்பின் பதினெட்டாவது உச்சி மாநாடு நடைபெற்ற இடம்
TRIPS CBD(convention on biological diversity) மாநாடு நடைபெற்ற இடம்
BRICS - IBSA அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூடுகை நடைபெற்ற இடம்
மத்திய அரசு எந்த சட்டத்தின் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தினை அமைத்துள்ளது
2018ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
பாலியல் குற்றச்சாட்டு காரணமாக எந்தத் துறைக்கான நோபல் பரிசு 2018 ஆம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
ட்ரையம்ப் ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான இந்தியா அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது
இந்தியா ரஷ்யா இடையே டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் அக்டோபர் 5ம் தேதி எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
தாமிரபரணி மகாபுஷ்கர விழா திருநெல்வேலியில் கொண்டாடப்படுகிறது.. இந்தத் திருவிழா எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
தமிழ்நாட்டில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்படும் கீழடி எந்த மாவட்டத்தை சார்ந்தது
தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்
வன உயிரிகள் வாரம் எப்பொழுது
கொண்டாடப்படுகிறது
இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள்
பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத காரணத்தால் மத்திய அரசு எந்த தேதியில் அவசர சட்டத்தைப் பிறப்பித்தது
தகவல் அறியும் உரிமைகள் வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது
ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் எந்தெந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
ஆப்ரேஷன் சமுத்திர மைத்திரி என்னும் திட்டம் எந்த நாட்டுடன் தொடர்புடையது
சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் பூங்கா எங்கு திறக்கப்பட்டது
ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த படம் எது
For Answer Comment the post Answer will be Updated
0 comments:
Post a Comment