Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

8 October 2018

TNPSC General Science Measurement Related 20+1 Questions With Answers

TNPSC General Science Measurement Related 20+1 Questions With Answers by tnpscsuriya


1.நீரின் அடர்த்தி - 1000 கி.கி/மீ ^ 3

2.கடல் நீரின் அடர்த்தி - 1026கி.கி/மீ^ 3

3.பாலின் அடர்த்தி - 1030கி.கி/மீ^ 3

4.பனிக்கட்டியின் அடர்த்தி - 920கி.கி/மீ^3

5.பெட்ரோலின் அடர்த்தி - 700கி.கி/மீ^3

6.மண்ணெண்ணெயின் அடர்த்தி - 800கி.கி/மீ^3

7.பாதரசத்தின் அடர்த்தி - 13600கி.கி/மீ^3

8.இரும்பின் அடர்த்தி - 7900கி.கி/மீ^3

9.காரியத்தின் அடர்த்தி - 11300கி.கி/மீ^3

10.அலுமினியத்தின் அடர்த்தி - 2700கி.கி/மீ^3

11.பரப்பளவின் அலகு - சதுரமீட்டர்

12.அடர்த்தியின் அலகு -கி.கி/மீ^3

13.வெப்பம் என்பது ஒரு வகை ஆற்றல்

 14.வெப்ப ஆற்றலின் அலகு - ஜீல்

15.தெர்மொஸ்டாட் பயன்படும் மின்கருவி - சலவைப் பெட்டி

16.1 கலோரி அளவுடைய வெப்ப ஆற்றலின் அளவு எதற்குச் சமமானது -                     4.2ஜீல்

17.வெப்ப ஆற்றலின் SI அலகு - கெல்வின்

18.நீரின் முரண்பாடான பெருக்கத்தை அளக்க உதவும் கருவி - ஹோப் கருவி

19.3 பங்கு பனிக்கட்டி 1 பங்கு உப்பு சேர்ந்த கலவை - உறைக்கலவை

20.மனித உடல் சிறப்பாக செயல்பட தேவைப்படும் வெப்பநிலை - 98.4ᵒC

21.பாதரசத்தின் உறை நிலை - -39ᵒC

22.ஆல்கஹாலின் உறை நிலை - -117ᵒC

23.பாதரசத்தின் கொதிநிலை - 357ᵒC

24.ஆல்கஹாலின் கொதிநிலை - 79ᵒC

25.ஒரு மூலக்கூறிலிருந்து இன்னொரு மூலக்கூறுக்கு வெப்பமானது மூலக்கூறுகளின் இயக்கமின்றி கடத்தப்படுவது - வெப்பகடத்தல்

26.பெருப்பாலும் கடல்காற்று எந்த நேரங்களில் வீசும் - பகல்

27.பெரும்பாலும் நிலக் காற்று எந்த நேரங்களில் வீசும் - இரவு
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *