Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

1 October 2018

பகுதி – 4 : மொழிபெயர்ப்பு - ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் அர்த்தம் அறிதல் - TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 4

tamilnadu tnpsc

விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு

(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)


மொழிபெயர்ப்பு - ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் அர்த்தம் அறிதல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளையே 

இப்பகுதியில் வினாக்களாகக் கேட்கின்றனர். “சிட்டி லைஃப் மிகவும் 

காஸ்ட்லியானது“ இப்படிக் கொடுக்கப்பட்டு தமிழில் நான்கு விடைகள் 

கொடுக்கப்பட்டிருக்கும் நாம் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். 

இதற்கு சரியான தமிழ் அர்த்தம் “நகர வாழ்க்கை மிகவும் 

விலையுயர்ந்த்து“ என்று யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம். 

பொதுவாக இப்பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் எளிதானதாகவே 

இருக்கும்.


உதாரணம்

Financial Year என்பதன் தமிழ்ச் சொல் எது?.

அ. நடப்பாண்டு
ஆ. பொருளாதார ஆண்டு
இ. வரும் ஆண்டு
ஈ. நிதி ஆண்டு

விடை - ஈ. நிதி ஆண்டு

எப்படித் தயாராவது?

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்து ஆங்கிலச் 

சொற்களுக்கும் தமிழில் அர்த்தம் அறிந்து வைத்திருத்தல் 

போதுமானது 

உதாரணமாக, Fax, email, SMS, Mobile Phone, Television, Tourist Bus, 

Car போன்றவற்றிற்கான தமிழ் வார்த்தையை அறிந்து கொள்ளுங்கள்.

Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *