Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

1 October 2018

பகுதி - 3: பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்தல் / நூல் ஆசிரியர் – நூல் தேர்வு - TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 3

General Tamil, Study Materials, TNPSC, TNPSC Materials


விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு

(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)

பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்தல் / நூல் ஆசிரியர் – நூல் தேர்வு

இந்தப் பகுதியில் மிகவும் எளிதாக மதிப்பெண் பெறலாம்பொதுவாக ஒரு வார்த்தைக் குறிப்பிடப்பட்டு அதற்கான நான்கு அர்த்தங்களில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணம் – 1 


பொருத்துக:

1. நாவாய்     உலகு 
2. வையகம்    படகு 
3. விண்மீன்    மேகம் 
4. எழிலி           நட்சத்திரம்

விடை 

உதாரணம் - 2
மணநூல் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல எது ? 
1.    திருக்குறள்
2.    கம்ப ராமாயணம்
3.    சீவக சிந்தாமண 
4.    பழமொழி நானூறு

விடை : 3. சீவக சிந்தாமணி

எப்படித் தயாராவது ?

சில வார்த்தைகள் உங்களுக்கு புதிதாக கூட இருக்கலாம்ஆனால் 

பொதுத்தமிழ் பகுதியைப் பொறுத்த வரையில் 10 ஆம் வகுப்பு தரத்தில் 

கேள்விகள் கேட்கப்படுவதால்தமிழ் வார்த்தைகள் மற்றும் நூல்கள் 

தொடர்பான கேள்விகள் முதல் 10 வரையிலான தமிழ் பாடப் 



புத்தகத்திலிருந்தே கேட்கப்படுகின்றன.
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *