TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2
விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு
(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)
பொதுத்தமிழ் பகுதியில் மிகவும் எளிதான பகுதி என்று குறிப்பிட
வேண்டுமானால் நான் இதையே குறிப்பிடுவேன். ஒரு வார்த்தையைக்
குறிப்பிட்டு அதற்கான 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள்
சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணம் 1.
வேண்டுமானால் நான் இதையே குறிப்பிடுவேன். ஒரு வார்த்தையைக்
குறிப்பிட்டு அதற்கான 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள்
சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணம் 1.
செங்கோல் - பிரித்து எழுதுக
அ. செம் + கோல்
அ. செம் + கோல்
ஆ. செம்மை + கோல்
இ. செங் + கோல்
ஈ. செ + கோல்
விடை: ஆ. செம்மை + கோல்
உதாரணம் 2.
விடை: ஆ. செம்மை + கோல்
உதாரணம் 2.
வேலேறு - பிரித்து எழுதுக
அ. வேல்+ஏறு
ஆ. வே+ஏறு
இ. வேமை+ஏறு
ஈ. வேலேற் + உ
விடை: அ. வேல்+ஏறு
எப்படித் தயாராவது?
6 வது முதல் 10 வது வரையிலான பாடப் புத்தகங்களின் தமிழ்
பகுதியை நன்றாக படித்தால் மட்டுமே போதுமானது.
0 comments:
Post a Comment