Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

1 October 2018

பகுதி - 6: எதிர்ச்சொல் பகுதி - TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 6

பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள்

விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு

(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)


எதிர்ச்சொல் பகுதி

பிரித்தெழுதுக பகுதியைப் போலவே எதிர்ச்சொல் பகுதியும் ஒரு எளிய 

பகுதி. இந்த வகையான கேள்விகளில் ஏதேனும் ஒரு வார்த்தையைக் 

குறிப்பிட்டு அதற்கான எதிர்ச்சொல்லை கொடுக்கப்பட்டுள்ள நான்கு 

வார்த்தைகளிலிருந்து தெரிவு செய்ய வேண்டும்.
பொதுவாக இப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் நாம் அன்றாடம் 

பயன்படுத்தும் வார்த்தைகளாகவே இருக்கும்.


உதாரணம் - 1


இனிய - என்ற வார்த்தைக்கு எதிர்சொல் எது?
அ. சுவையான

ஆ இன்பமான

இ. இன்னாத

ஈ. நல்ல
விடை: இ. இன்னாத (இன்னாத என்ற வார்த்தை திருக்குறளில் 

பொதுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே)


உதாரணம் - 2

இயற்கை - எதிர்ச்சொல் தருக?
அ. உண்டாக்குதல்


ஆ. அழித்தல்


இ. இருக்கை


ஈ. செயற்கை
விடை: ஈ. செயற்கை

எப்படித் தயாராவது?
இதற்காக தனியாக படிக்கத் தேவையில்லையென்றாலும், 6 - 10 தமிழ் 

பாட புத்தகத்தில் வரும் இதுமாதிரியான எதிர்ச்சொல்களைக் 



குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *