Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

2 October 2018

{Whats Up Tricks} - வாட்ஸ் ஆப் யில் மெசேஜ் செய்து டெலிட் செய்த மெசேஜை படிப்பது எப்படி?

  நம்முள் நிறைய பேருக்கு வாட்ஸ்அப்பில் குரூப் இருக்கும் அதில் ஒரு சிலர் மெசேஜ் செய்துவிட்டு டெலிட் செய்து இருப்பார்கள் இன்னும் சிலர் அவர்களின் நபர் அல்லது காதலிவாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்து விட்டு டெலிட் செய்து இருப்பார்கள் என்று நம்முள் பலபேருக்கு தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும் ஆனால் நம்முள் இந்த டெலிட்ஆனா மெசேஜை எப்படி படிப்பது என்பது தெரியாது ஆனால் நன் உங்களுக்கு இதை பற்றிஎளிதாக நீங்கள் இனி உங்கள் நண்பர் டெலிட் செய்த மெசேஜை எப்படி படிப்பது என்பதை பற்றிநாம் தெரிந்து கொள்வது வாருங்கள் பார்ப்போம்.

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட மெசேஜை எப்படி படிப்பது வாருங்கள் பார்ப்போம் இந்தவழிமுறையை பி தொடர்ந்து அது எப்படி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்
Step 1 முதலில் நோட்டிபிகேஷன் ஆப்பை உங்கள் மொபைல் யில் டவுன்லோட் செய்துஓபன் செய்து கொள்ளுங்கள்.
Step 2
 நோட்டிபிகேஷன் ஆப் யில் உங்களின் வாட்ஸ்அப்பை எனேபிள் செய்து கொள்ளுங்கள்
Step 3 
நோட்டிபிகேஷன் ஆப் யில் தேவையான அனுமதிகளை வழங்குங்கள்.
Step 4 
இப்பொழுது நோட்டிபிகேஷன் இல் வாட்ஸ் ஆப் கிளிக் செய்யுங்கள்.
Step 5 
இப்பொழுது நோட்டிபிகேஷன் ஆப் மூலம் யார் யார் எந்த டைமில் மெசேஜ்செய்தார்கள் மற்றும் அதனுடன் அங்கு அவர் டெலிட் செய்த மெஸேஜையும் படிக்கலாம்
Step 6 
இனி நீங்கள் எளிதாக இந்த ஆப் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் இல் டெலீட்செய்யப்பட்ட மெசேஜ்களின் நகல்கள் நோட்டிசேவ் இல் டெலீட் ஆகாமல் அப்படியே இருக்கும்.டெலீட் செய்யப்பட்ட மெசேஜ் நோட்டிசேவ் ஆப் திறந்தாள் வரிசையாக நாள்தேதிநேரம்உட்பட அனைத்து விபரங்களுடன் உங்களுக்குக் கிடைக்கும்
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *