Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

TNPSC பொதுத் தமிழ் -4.பெயர்சொல்லின் வகையறிதல்


பகுதி அ.4.பெயர்சொல்லின் வகையறிதல்


பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.  பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். 
பொருட்பெயர்:  நாற்காலிமேசை
இடப்பெயர் : அமெரிக்காஇந்தியாஈராக்
சினைப்பெயர் : இலைகண்காது
காலப்பெயர் : மார்கழிமார்ச்காலைமாலை
பண்பு பெயர் : பச்சைசிவப்பு
தொழிற்பெயர் : இகழ்தல்நடத்தல்ஓடுதல் 

உதாரணம் : 'மலர்என்பதன் பெயர்ச்சொல் வகை யாது ?
அ.பண்பு பெயர் 
ஆ.இடப்பெயர்
இ.காலப்பெயர்
ஈ.சினைப்ப்பெயர்
விடை : ஈ.சினைப்பெயர்

குறிப்பு :   
பண்பு பெயர் பொதுவாககு,றிஅம்சிபுமைபம்நர்  போன்ற விகுதிகளுடன் முடியும்.
தொழிற்பெயர் - தல்அல்அம்கைவைபுதிசிவிஉள்காடுபாடுஅரவுஆணைமைது போன்ற விகுதிகளுடன் முடியும்.

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Contact Form

Name

Email *

Message *