
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக, டெல்லியைச் சேர்ந்த தமிழக மாணவி இனியாள் ‘aNEETa’ என்ற புதிய மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஜெகதீசன் என்பவரின் மகளான இனியாள், அங்குள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்புப் படித்து வருகிறார். அவர் மாணவி அனிதாவின் நினைவாக ‘aNEETa’ என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியில் நீட் தேர்வு...