Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

Showing posts with label TNPSC Exams. Show all posts
Showing posts with label TNPSC Exams. Show all posts

2 October 2018

February 2018 TNPSC Current Affairs English for TNPSC TET TRB BANK Exams

TNPSC Current Affairs February 2018 English Version



Courtesy: TNPSC PORTAL
Share:

1 October 2018

பகுதி - 2: பிரித்து எழுதுக - TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2


விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு

(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)

பிரித்து எழுதுக

பொதுத்தமிழ் பகுதியில் மிகவும் எளிதான பகுதி என்று குறிப்பிட 

வேண்டுமானால் நான் இதையே குறிப்பிடுவேன்.  ஒரு வார்த்தையைக் 

குறிப்பிட்டு அதற்கான பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் 

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணம் 1. 

செங்கோல் - பிரித்து எழுதுக 
அ. செம் + கோல்

ஆ. செம்மை + கோல்

இ. செங் + கோல்

ஈ. செ + கோல்
விடை: ஆ. செம்மை + கோல்
உதாரணம் 2.

வேலேறு  - பிரித்து எழுதுக 
அ. வேல்+ஏறு

ஆ. வே+ஏறு


இ. வேமை+ஏறு


ஈ. வேலேற் + உ
விடை: அ. வேல்+ஏறு




எப்படித் தயாராவது?

வது முதல் 10 வது வரையிலான பாடப் புத்தகங்களின் தமிழ் 

பகுதியை நன்றாக படித்தால் மட்டுமே போதுமானது.

Share:

TNPSC Group 2 Interview Post Recruitment - 2018

www.tnpscsurya.com

TamilNadu Public Service Commission
Chennai

TNPSC Group 2 Interview Post Notification Released


Latest Update (10.08.2018)
TNPSC குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு 


TNPSC Group 2 Job Vacancy Post Names:

1. Deputy Commercial Tax Officer (DCTO)

2. Sub Registrar

3. Probation Officer in the Prison Department

4. Assistant Inspector of Labour

5. Junior Employment Officer

6. Assistant Section Officer in Law Department / TNPSC / Finance Department / Various Departments in the Tamil Nadu Ministerial Service / Secretariat Service

7. Assistant Inspector in Local Fund Audit Department

8. Special Assistant in the Vigilance and Anti-Corruption Department

9. Audit Inspector in the Audit Wing of Hindu Religious and Charitable Endowments

10. Supervisor of Industrial Co-operatives

11. Senior Inspector of cooperative societies

TNPSC Group 2 Interview Post Salary details: Pay Scale: Basic Pay Rs.9300-34800/- plus Grade Pay Rs.4200/-


apply link and date: click here
Share:

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Contact Form

Name

Email *

Message *